மருத்துவம்

குப்பைமேனி


பல் சொத்தை அகல...
பல்வலி மற்றும் பல் சொத்தையா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலையில் சிறிது உப்பு கலந்து இரண்டு, மூன்று நாட்கள் பல் துலக்குங்கள். பல் வலி, பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல் முதலிய பல் சம்பந்தமான சகல பிரச்னைகளும் நீங்கி விடும்.

No comments: