யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க..
யூரியா மூட்டையில் 46 சதவீதம் நைட்ரஜன்னு (தழைச்சத்து) எழுதியிருக்கான்..ஆனால் நாம பள்ளிக்கூடத்துலஎன்ன படிக்கிறோம்..? வீசும் காற்ரில் 78 சதவீதம் நைட்ரஜன் இருக்குன்னு... காற்றிலியே அவ்ளோ இருக்கும்போது,எதுக்கு பொண்டாட்டி தாலியை அடகு வெச்சி யூரியா வாங்கி மண்ணுக்கு போடனும்..? காற்றில் இருக்குற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்கு கொடுக்குற தட்டைப்பயிறு,உளுந்து,துவரை,மாதிரியான பயறுவகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்...!!
-நம்மாழ்வார்.
| |
Tuesday, October 09, 2018
யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment